Mental Health Society Tellippalai, Jaffna.
Close

Chlordiazepoxide

மருந்துகள் பற்றி அறிவோம்

Chlordiazepoxide

அறிமுகம்

Chlordiazepoxide எனும் மருந்தானது, பதகளிப்பு நோயுடையவர்களுக்குப் பயன்படுத்தப்படும் மன அமைதியை ஏற்படுத்துகின்ற முக்கிய மருந்துகளில் ஒன்றாக இருக்கின்றது.

பெதுவான பயன்பாடுகள்

  • பொதுவான பதகளிப்பு நோய்
  • ஏனைய பதகளிப்பு நிலைகள்
  • தூக்கக் குறைபாடு
  • மதுவுக்கான நச்சு நீக்கல் சிகிச்சை

பொதுவான பக்கவிளைவுகள்

  • தூக்கக் கலக்கம்
  • தெறிவினைச் செயற்பாடுகளில் மந்தம்
  • சகிப்பு நிலை மற்றும் அடிமை நிலை ஏற்படுதல்

அரிதான பக்கவிளைவுகள்

  • கருத்தூன்றல் குறைபாடு
  • ஞாபகமறதி
  • அந்தரம் மற்றும் அதிகரித்த துடியாட்டம்

மருத்துவரை நாடவும்

பொதுவான பக்கவிளைவுகள் ஏற்பட்டால், அதுபற்றி உங்களுக்குச் சிகிச்சையளிக்கும் மருத்துவரிடம் தெரிவிக்கவும். அரிதான, தீவிரமான, அல்லது கரிசனைக்குரிய வேறு பக்கவிளைகள் ஏற்படுமிடத்து, அருகிலுள்ள ஒரு வைத்தியரை, அல்லது வழமையாகச் சிகிச்சையளிக்கும் உளமருத்துவரை நாடவும்.