Mental Health Society Tellippalai, Jaffna.
Close

Sildenafil

மருந்துகள் பற்றி அறிவோம்

Sildenafil

அறிமுகம்

பாலுறவின்போது, ஆண்களில் ஏற்படுகின்ற எழுச்சிக் குறைபாட்டைக் (ஆண்குறி விறைப்படைதலில் ஏற்படும் குறைபாட்டைக்) குணப்படுத்தும் மருந்து வகைகளில் ஒன்றாக இது அமைநிருக்கின்றது.

பொதுவான பயன்பாடு

  • எழுச்சிக் (ஆண்குறி விறைப்படைதல்) குறைபாடு

பொதுவான பக்க விளைவுகள்

  • தலை வலி
  • தலைசுற்றல்
  • வயிற்றுப் பிரட்டல்
  • கண் பார்வை மங்கலாதல்
  • அஜீரணம்
  • மூக்கடைப்பு

மருத்துவரை நாடவும்

பொதுவான பக்கவிளைவுகள் ஏற்பட்டால், அதுபற்றி உங்களுக்குச் சிகிச்சையளிக்கும் மருத்துவரிடம் தெரிவிக்கவும். அரிதான, தீவிரமான, அல்லது கரிசனைக்குரிய வேறு பக்கவிளைகள் ஏற்படுமிடத்து, அருகிலுள்ள ஒரு வைத்தியரை, அல்லது வழமையாகச் சிகிச்சையளிக்கும் உளமருத்துவரை நாடவும்.